• மதம் மற்றும் இனவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்கள் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கும் செயலாற்றுவதற்கும் ஏற்றவாறு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டை முன்னெடுப்போம் எனவும்,

  • வேற்றுமைகளில் ஒற்றுமையை அறிந்து வேறுபாடின்றி ஒருவரையொருவர் சமத்துவமாக கௌரவித்து எமது அன்றாட பணியிலும் சமூகத்திலும் ஒற்றுமையை பேணுவோம் எனவும்,

வர்த்தக சமூகமாகிய நாம், உறுதி பூணுவோம்.

 

நாம் ஒருங்கிணைந்து உண்மையான சமாதானமான இலங்கையர் என்ற அடையாளத்தினை உருவாக்கி ஒற்றுமையான இலங்கையை மீள கட்டியெழுப்ப உறுதிபூணுவோம்.